Thursday 23 July 2015

மூலிகை சாம்பிராணி தயாரிக்க தேவையான பொருட்கள்

வெண் கடுகு,மருதாணி விதைகள் = இது செய்வினை,கெட்ட சக்திகளை விரட்டும்

கடாமஞ்சள் = இது வம்பு,வழக்குகள்,நோய்களை தீர்க்கும்..கடன் தீர்க்கும்.

அகில்,சந்தனம்,கோராஜனம்,புனுகு = லட்சுமி,குபேர வசியம்

குங்கிலியம்,சாம்பிராணி  = இது நோய்களை போக்கும் கபம் விரட்டும்.

No comments:

Post a Comment